Our third Navarathna project was an awareness rally on Go Green, Cleanliness & Sanitation was conducted on 15-09-2017
The rally started from old collector office.
460 Rotaractors participated.
Chief Guest- District collector Govindaraj and Rotary District 3000 Governor Rtn. Gopalakrishnan joined us in the rally .
The Rally ended at MHS school.
Weekly meeting on 14th September 2017
Free Breast cancer screening for 120 Women
Awareness on menstrual hygiene for students
Dist Seminar on Literacy & WINS
Teachers day celebration
Tree plantation joint project with RC of Spotlight, Chennai
Interact Installations
Date:29-8-2017
Venue:texcity hall
All clubs interact installation took place in one stage .Nearly 160 students were participated.cheif guest Alliranibalagi and past president Bhaskar from Trichy.
Cheif guest Bhasker distributed plant saplings to children.and interact chairman Yasmin gifted books to all interact presidents.
செட்டிநாடுடெக் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
செட்டிநாடுடெக் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
2017 ஆகஸ்ட் திங்கள் 23ஆம் நாள் கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கரூர் ஏஞ்செல்ஸ் ரோட்டரி சங்க தலைவர் Rtn.திருமதி.நிருபமா மற்றும் ஒருங்கிணைப்பாளர் Rtn.திருமதி.ஷண்முகவல்லிசிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் A.புனிதா அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுதனது உரையில் மாணவர்களின் சமூக பொறுப்பு மற்றும்அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ரோட்டரி சங்கதலைவர் Rtn.திருமதி.நிருபமா இவ்வாண்டிற்கானசெயல்திட்டங்களை தொடங்கிவைத்தார். முன்னதாக மாணவர் Rtr.கோகுல் வரவேற்புரை ஆற்றினார். ரோட்டரி மற்றும் ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்களின் செயல்பாடு, சமூக பொறுப்பு மற்றும் திட்டங்களையும் Rtn திருமதி .ஷண்முகவல்லி அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்.அதன்பின் செட்டிநாடுடெக் ரோட்ராக்ட் மாணவ தலைவர் Rtr.பிரசாந்த் சங்க நிர்வாகிகளை அவைக்கு அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியின் நிறைவில் செயலாளர் மாணவி Rtr.சுபாஷினி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செட்டிநாடுடெக் ரோட்ராக்ட் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் S.கோபிநாத் மற்றும் அவர்களின் குழு செய்திருந்தனர். இவ்விழாவில் நிர்வாக அலுவலர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



















