விளக்கு ஏற்றுதல்


Rotary Prayer


பதவியேற்பு விழா





19 வருட ஏஞ்சல்ஸ் பதவியேற்பு விழா நிகழ்வில் 2026- 2027 ஆம் வருடம் தலைவராக Rtn. திருமதி. சங்கீதா ரவி அவர்கள் பதவி ஏற்று கொண்டார்கள் செயலாளர் Rtn. கவிதா பழனிகுமார் பொருளாளர் பூமணி ஆகிய பதவி ஏற்று கொண்டனர் விழா நிகழ்வில் மாவட்ட ஆளுநர் ஆர்பிஎஸ் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 2028 – 2029 மாவட்ட ஆளுநர் மீனா சுப்பையா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் மற்றும் நிகழ்வில் அசிஸ்டன்ட் கவர்னர் லட்சுமி பாலாஜி ரீஜனல் கோர்டினேட்டர் சூரிய நாராயணன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருங்கால ஆளுநர்கள் டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி மற்றும் பிரசங்கங்களில் இருந்து மற்ற சங்கங்களின் தலைவர்கள் செயலாளர் மற்றும் நண்பர்கள் ஏஞ்சல்ஸ் நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது மற்றும் அனாதை இல்லங்களுக்கு மிக்ஸி வழங்கப்பட்டது மற்றும் வள்ளலார் அறக்கட்டளைக்கு அரிசி மூட்டை வழங்கப்பட்டது மற்றும் போலியோவுக்காக காக பத்தாயிரத்து அறநூறு ரூபாய் வழங்கப்பட்டது மற்றும் டாக்டர் சிறந்த சேவை புரிந்த டாக்டர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது மற்றும் நீர் மேலாண்மை வலியுறுத்தி வாட்டர் வாரியர் என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது மற்றும் சங்கத்தின் லோகோ வெளியீடு மற்றும் பப்ளிக் இமேஜை வலியுறுத்தி கரூர் ரவுண்டானாவில் லைட்டிங் போர்டு திறக்கப்பட்டது மற்றும் டி ஆர் எஃப் காக 40 டாலர் செக் வழங்கப்பட்டது நமது சங்க உறுப்பினர்களின் புத்தகம் வெளியீடு செயலாளர் கவிதா பழனிகுமார் அவர்களின் அம்மாச்சி கதைகள் துணைச் செயலாளர் ரம்யா சிவராமன் அவர்களின் அகரம் சொல்லும் கதைகள் இளம் எழுத்தாளர் திரு விஷ்வா அவர்களின் கடவுளின் புத்தகம் வெளியிடப்பட்டது
முக்கிய விருந்தினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது மற்றும் புதிய தலைவர் செயலாளர் அனைவரும் பாராட்டி கௌரவித்தனர்

































































