அன்பின் அடையாளமாக சில்வர் வாட்டர் பாட்டில்கள் –  31 October 2026 at Periyakulathupalayam, karur | Community Service

அன்பின் அடையாளமாக சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்குதல்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் மிகவும் அவசியம்.

இதனை ஊக்குவிக்கும் விதமாக, நமது தலைவர் Rtn. Sangeetha Ravi அவர்கள் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் சில்வர் வாட்டர் பாட்டில்களை அன்பளிப்பாக வழங்கினார்.

அவர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் வழங்கப்பட்ட இந்தப் பரிசு, அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு சிறிய அடையாளமாக அமைந்தது.

இந்த அன்பான பங்களிப்பிற்காக நமது தலைவர் Rtn. Sangeetha Ravi அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *