தூய்மைப் பணியாளர்களுடன் ஒரு நாள்! – 31 October 2026 at குளத்துப்பாளையம் தூய்மைப் பணியாளர் வளாகம், கரூர் | Community Service

நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதில் அன்றாடம் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் நலனைப் போற்றும் வகையில், இன்று அவர்களுடன் ஒரு மகிழ்ச்சியான நாளைப் பகிர்ந்து கொண்டோம்.

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அவர்களின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு என்ற எண்ணத்தில், நான்கு சிறப்பான நிகழ்வுகளை ஒரே நாளில் ஏற்பாடு செய்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *