2006 மரக்கன்றுகள் வழங்கும் விழா – 11.08.2024
பசுமை காப்போம்இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!🌱 “பசுமை காப்போம்”🌱 கடவுள் எப்படி இருப்பார்?‘ என்று கேட்கையில்,தேவாரப் பாடல் ஒன்று…‘கோடை காலத்தில் வெயிலின்கொடுமை தாளாமல் வந்து நிற்பவனுக்கு மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி போன்றதே கடவுள்”என்று சொல்கிறது எனில்,ஒவ்வொரு மரமும் ஒரு வகையில் கடவுள்தான் தேதி :11.08.24இடம்: பசுபதீஸ்வரர்...
